Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 02-09-2020

இன்றைய பஞ்சாங்கம் 02-09-2020

ஆவணி 17, புதன்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சதயம் நட்சத்திரம் மாலை 06.33 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 06.33 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாலயபட்சம் ஆரம்பம்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

Most Popular