Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 02-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 02-11-2020

ஐப்பசி 17 , திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.14 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 11.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 3 =

Most Popular