இன்றைய பஞ்சாங்கம் 02-12-2020

20

கார்த்திகை 17, புதன்கிழமை, துதியை திதி மாலை 06.22 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.37 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00