இன்றைய பஞ்சாங்கம் 03-03-2021

26

மாசி 19 , புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 01.35 விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00