Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 03-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 03-06-2020

வைகாசி 21,
புதன்கிழமை,
துவாதசி திதி காலை 09.05 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
சுவாதி நட்சத்திரம் இரவு 08.43 வரை பின்பு விசாகம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
பிரதோஷம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
வாஸ்து நாள் 9.51 மணி முதல் 10.27 மணிக்குள் மனை பூஜை செய்ய நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − sixteen =

Most Popular