Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 03-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 03-07-2020

ஆனி 19,
வெள்ளிக்கிழமை,
திரியோதசி திதி பகல் 01.17 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
கேட்டை நட்சத்திரம் இரவு 12.08 வரை பின்பு மூலம்.
மரண யோகம் இரவு 12.08 வரை பின்பு அமிர்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன்- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை 10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

Most Popular