ஆடி 19,
திங்கட்கிழமை,
பௌர்ணமி திதி இரவு 09.28 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
உத்திராடம் நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு திருவோணம்.
மரணயோகம் காலை 07.19 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆவணி அவிட்டம்.
பௌர்ணமி விரதம்.
ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.
இன்றைய பஞ்சாங்கம் 03-08-2020
RELATED ARTICLES
