Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 03-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 03-11-2020

ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 02.30 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 02.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கௌரி விரதம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + four =

Most Popular