இன்றைய பஞ்சாங்கம் 03-12-2020

19

கார்த்திகை 18, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 07.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.