தை 22, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 12.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
