Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 04-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 04-11-2020

ஐப்பசி 19, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.50 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + nineteen =

Most Popular