Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 06-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 06-02-2021

தை 24, சனிக்கிழமை, நவமி திதி காலை 08.13 வரை பின்பு தசமி பின்இரவு 06.26 வரை தேய்பிறை ஏகாதசி. அனுஷம் நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − 1 =

Most Popular