இன்றைய பஞ்சாங்கம் 06-03-2021

42

மாசி 22, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.10 வரை பின்பு தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.38 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வாஸ்து நாள் பகல் 10.30 மணி முதல் 11.06 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.