Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 06-04-2020

இன்றைய பஞ்சாங்கம் 06-04-2020

பங்குனி 24,
திங்கட்கிழமை,
திரியோதசி திதி பகல் 03.52 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
பூரம் நட்சத்திரம் பகல் 12.16 வரை பின்பு உத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பங்குனி உத்திரம்.
லக்ஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
மகாவீர் ஜெயந்தி.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =

Most Popular