தை 25, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.48 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 04.14 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 04.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
