இன்றைய பஞ்சாங்கம் 07-04-2020

333

பங்குனி 25,
செவ்வாய்க்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.02 வரை பின்பு பௌர்ணமி.
உத்திரம் நட்சத்திரம் காலை 09.15 வரை பின்பு அஸ்தம்.
அமிர்தயோகம் காலை 09.15 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
பௌர்ணமி விரதம்
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.