Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 07-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 07-07-2020

ஆனி 23,
செவ்வாய்க்கிழமை,
துதியை திதி காலை 09.03 வரை பின்பு தேய்பிறை திரிதியை.
திருவோணம் நட்சத்திரம் இரவு 11.56 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் -முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 16 =

Most Popular