Monday, October 30, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 07-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 07-10-2020

புரட்டாசி 21, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.47 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.35 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 4 =

Most Popular