Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 08-03-2021

இன்றைய பஞ்சாங்கம் 08-03-2021

மாசி 24, திங்கட்கிழமை, தசமி திதி பகல் 03.45 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.40 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − nine =

Most Popular