இன்றைய பஞ்சாங்கம் 08-07-2020

116

ஆனி 24,
புதன்கிழமை,
திரிதியை திதி காலை 09.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.15 வரை பின்பு சதயம்.
பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.15 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00