Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 08-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 08-12-2020

கார்த்திகை 23, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.17 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் பகல் 01.47 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 01.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக – பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

Most Popular