Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 09-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 09-02-2021

தை 27, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் பகல் 02.38 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 02.38 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

Most Popular