இன்றைய பஞ்சாங்கம் 09-05-2020

114

சித்திரை 26,
சனிக்கிழமை,
துதியை திதி பகல் 10.15 வரை பின்பு தேய்பிறை திரிதியை.
அனுஷம் நட்சத்திரம் காலை 06.33 வரை பின்பு கேட்டை நட்சத்திரம் பின்இரவு 05.02 வரை பின்பு மூலம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00