Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 09-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 09-06-2020

வைகாசி 27,
செவ்வாய்க்கிழமை,
சதுர்த்தி திதி இரவு 07.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு திருவோணம்.
பிரபலாரிஷ்ட யோகம் பகல் 02.00 வரை பின்பு சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 5 =

Most Popular