Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 09-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 09-11-2020

ஐப்பசி 24 , திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 06.51 வரை பின்பு நவமி திதி பின்இரவு 05.28 வரை பின்பு தேய்பிறை தசமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.42 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

Most Popular