தை 28, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.09 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 02.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
