பங்குனி 28,
வெள்ளிக்கிழமை,
திரிதியை திதி இரவு 09.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
விசாகம் நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
இன்றைய பஞ்சாங்கம் 10-04-2020
RELATED ARTICLES
