Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 10-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 10-07-2020

ஆனி 26,
வெள்ளிக்கிழமை,
பஞ்சமி திதி பகல் 11.38 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.33 வரை பின்பு உத்திரட்டாதி.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0.
அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − thirteen =

Most Popular