Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 10-08-2020

இன்றைய பஞ்சாங்கம் 10-08-2020

ஆடி 26,
திங்கட்கிழமை,
சஷ்டி காலை 06.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு பரணி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =

Most Popular