Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 11-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 11-02-2021

தை 29, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ தை அமாவாசை. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 1 =

Most Popular