Thursday, November 2, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 11-04-2020

இன்றைய பஞ்சாங்கம் 11-04-2020

பங்குனி 29,
சனிக்கிழமை,
சதுர்த்தி திதி இரவு 07.02 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
அனுஷம் நட்சத்திரம் இரவு 08.11 வரை பின்பு கேட்டை.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2.
ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =

Most Popular