ஐப்பசி 26, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 12.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் காலை 06.28 வரை பின்பு உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 04.25 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
