Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 12-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 12-01-2021

மார்கழி 28, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 வரை பின்பு அமாவாசை. மூலம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 06.21 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 07.37 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.21 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ அமாவாசை. ஸ்ரீ அனுமந்த ஜெயந்தி.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 10 =

Most Popular