இன்றைய பஞ்சாங்கம் 12-04-2020

300

பங்குனி 30,
ஞாயிற்றுக்கிழமை,
பஞ்சமி திதி மாலை 05.16 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
கேட்டை நட்சத்திரம் இரவு 07.12 வரை பின்பு மூலம்.
மரணயோகம் இரவு 07.12 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. வராக ஜெயந்தி.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,