புரட்டாசி 26, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 12.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
