Wednesday, November 1, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 13-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 13-07-2020

ஆனி 29,
திங்கட்கிழமை,
அஷ்டமி திதி மாலை 06.09 வரை பின்பு தேய்பிறை நவமி.
ரேவதி நட்சத்திரம் பகல் 11.14 வரை பின்பு அஸ்வினி.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
கால பைரவர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம் 12.00-01.00,
மதியம் 3.00-4.00,
மாலை 06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 2 =

Most Popular