மாசி 30, வெள்ளிக்கிழமை,
சதுர்த்தி திதி காலை 08.51 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 06.17 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
சுவாதி நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு விசாகம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
இன்றைய பஞ்சாங்கம் 13.03.2020
RELATED ARTICLES
