ஐப்பசி 29, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.18 வரை பின்பு அமாவாசை. சுவாதி நட்சத்திரம் இரவு 08.09 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. ல-க்ஷ்மி குபேர பூஜை. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. கேதார கௌரி விரதம்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
