இன்றைய பஞ்சாங்கம் 14.03.2020

199

பங்குனி 01, சனிக்கிழமை,
சஷ்டி திதி பின்இரவு 04.25 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
விசாகம் நட்சத்திரம் பகல் 12.20 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம்.
முருகவழிபாடு நல்லது.
காராடை நோன்பு 10.50 மணி முதல் 11.50 மணி வரை.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.