இன்றைய பஞ்சாங்கம் 15-01-2021

22

தை 02, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம். கரி நாள். கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.00 முதல் 8.00 வரை, காலை 10.00 முதல் 10.30 வரை.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00