வைகாசி 02,
வெள்ளிக்கிழமை,
அஷ்டமி திதி காலை 08.22 வரை பின்பு தேய்பிறை நவமி.
அவிட்டம் நட்சத்திரம் காலை 08.29 வரை பின்பு சதயம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
அம்மன் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
இன்றைய பஞ்சாங்கம் 15-05-2020
RELATED ARTICLES
