இன்றைய பஞ்சாங்கம் 18.03.2020

360

மார்ச் 18-03-2020, பங்குனி 05, புதன்கிழமை, தசமி திதி பின் இரவு 04.26 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.00 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்