இன்றைய பஞ்சாங்கம் 17-02-2021

23

மாசி 05, புதன்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 11.48 வரை பின்பு பரணி. மரணயோகம் இரவு 11.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00