கார்த்திகை 02, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
