Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 18-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 18-01-2021

தை 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 09.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 07.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 9 =

Most Popular