இன்றைய பஞ்சாங்கம் 18-02-2021

24

மாசி 06, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் பின்இரவு 02.54 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பின்இரவு 02.54 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.