Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 18-08-2020

இன்றைய பஞ்சாங்கம் 18-08-2020

ஆவணி 02, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 10.40 வரை பின்பு அமாவாசை. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 04.08 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 17 =

Most Popular