இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021

33

மாசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.58 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை – ரத சப்தமி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00