பங்குனி 06,
வியாழக்கிழமை,
ஏகாதசி திதி பின்இரவு 06.00 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.49 வரை பின்பு திருவோணம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி.
பெருமாள் வழிபாடு நல்லது.
கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.
இன்றைய பஞ்சாங்கம் 19.03.2020
RELATED ARTICLES
