Thursday, November 2, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 19-09-2020

இன்றைய பஞ்சாங்கம் 19-09-2020

புரட்டாசி 03, சனிக்கிழமை, துதியை திதி காலை 09.10 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.39 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 8 =

Most Popular